• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மோடி போட்டோ ஆசையை நிறுத்தனும்-சுப்பிரமணியசுவாமி

ByA.Tamilselvan

Nov 22, 2022

பிரதமர் மோடி போட்டோ எடுக்கும் ஆசை விட வேண்டும் என பாஜகவின் முன்னாள் எம்.பி. சுப்பிரமணியசுவாமி டவீட் செய்துள்ளார்.
அதில் அமெரிக்க அதிபர் பைடன் தன் தோள் மீது கை போட்டிருப்பதால் மோடி கடும் கோபத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் வந்துள்ளது. ஏற்கனவே அமெக்க அதிகாரிகள் மோடியை கேலி செய்து வருகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்களை தவிர்க்க அவர் போட்டோ எடுக்காமல் இருப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளார்.