ஹாலோவின் திருவிழாவில் கூட்ட நெரிசலில் 150 பேர் பலி
தென் கொரியாவில் நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் ஹாலோவின் திருவிழா என்றால் என்ன…
டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து வெற்றி- ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதில் சிக்கல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம்…
வேலூரில் அக்னிபத் திட்டத்தின்
கீழ் ஆள்சேர்ப்பு முகாம்
அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில்…
பும்ரா அணிக்கு திரும்புவது எப்போது..?
தேர்வுக்குழுத் தலைவர் தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அணிக்கு திரும்புவது எப்போது என்பது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்,இதன் காரணமாக, இந்திய அணி உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.இந்த நிலையில், பும்ரா விவகாரம் குறித்து தேர்வுக்குழுத்…
கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பயிற்சியாளர் டிராவிட் கருத்து
டி20 உலக கோப்பையில் இந்திய அணி நாளை வாழ்வா? சாவா? என்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.அடிலெய்ட் மைதானத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. எனினும் அடிலெய்ட்டில் நாளை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…