மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
மகாத்மா காந்தி 153 வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில்…
மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்- முதலமைச்சர், ஆளுநர் மரியாதை
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்படி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு…
தெலுங்கு நடிகரின் படத்தை இயக்கும் கௌதம் மேனன்…
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே…
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,…
கோவை மூதாட்டி மீது வழக்கு இல்லை… காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
அமைச்சர் பொன்முடி மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர் காசு வேண்டாம்…
பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி…
பொதுவாக நேர தாமதம் எல்லோரது வாழ்விலும் நடக்கும். அப்படி விழாவுக்கு வர தாமதமானதால் கையெடுத்து கும்பிட்டு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நேற்று பொதுமக்கள் விழா ஒன்றில் கலந்து கொள்ள…
இலவசமாக பேருந்தில் பயணிக்க மறுத்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு..
தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் என்று கூறினார். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது…
55 போலி கடன் செயலிகள் நீக்கம்..சைபர் கிரைம் அதிரடி
கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 55 போலி கடன் செயலிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் தடைவிதித்துள்ளனர்.புதுச்சேரியில் கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த 55 போலி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி புதுச்சேரி சைபர் கிரைம்…
பினராயி விஜயன் ஐரோப்பா நாடுகளுக்கு பயணம்..
தொழில் முதலீடுகளை ஈர்க்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்.கேரள மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரிகள் மற்றும் தலைமை செயலாளர் உள்பட அதிகாரிகள் குழு இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்…
நடிகர் சிவாஜி பிறந்தநாள் – முதல்வர் மரியாதை..
நடிகர் சிவாஜி கணேசனின் 95 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். மேலும் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து பெரியாரால் “சிவாஜி” என்ற பட்டம் பெற்ற அந்த பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர் பராசக்தி ஹீரோவாக புரட்சிக…