• Sun. Oct 1st, 2023

Month: October 2022

  • Home
  • 300 மின் ஊழியர்கள் நள்ளிரவில் கைது

300 மின் ஊழியர்கள் நள்ளிரவில் கைது

புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்திய மின் ஊழியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து மின் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதுவை முழுவதும் இருளில் மூழ்கியதால்…

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்.. கட்டணமின்றி பயணிக்கும் வாகனங்கள்..

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுங்கச் சாவடியில் உள்ள மற்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

யாரையும் எதிர்ப்பதற்காக போட்டியிடவில்லை – மல்லிகார்ஜுன் கார்கே

யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் மல்லிகார்ஜுன் கார்கே, பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்…

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் – பேராசிரியர் அழகு ராஜா பழனிச்சாமி

தமிழகத்தில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பேராசிரியர் அழகு ராஜா பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு காவலர் கை துப்பாக்கியுடன் பணியாற்றிட…

இனி போனில் “ஹலோ” சொல்லக்கூடாது.. அரசு உத்தரவு

போன்போசும்போது இனி ஹலோ சொல்லக்கூடாது என மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசு ஊழியர்கள் இனி போனை எடுத்து பேசும்போது ஹலோ என்று ஆரம்பிக்ககூடாது ..மாறாக “வந்தேமாதரம்” என்றுதான் சொல்லவேண்டும் ” என மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அரசு மற்றும்…

பிரம்மோற்சவ விழா.. இன்று திருப்பதியில் தங்க தேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 5-வதுநாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிரம்மோற்சவ…

அகிம்சையை கடைபிடித்து வாழ்வோம்.. வி.ப.ஜெயபிரதீப்

மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அகிம்சையை கடைபிடித்து வாழ்வோம் என வி.ப. ஜெயபிரதீப் காந்திஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர், முதலமைச்சர், ஜனாதிபதி உட்பட பலர் காந்தியின் பிறந்தநாள்…

அ.தி.மு.க. பிளவால் எந்த பிரச்சினையும் வராது- சபாநாயகர் அப்பாவு

பாளை யூனியன் நொச்சிகுளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அப்போது அவர் அதிமுக பிளவால் சட்டசபையில் எந்தபிரச்சனையும் வராது என்றார்கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசும்போது… காந்தியை மதிக்க வேண்டும் என்ற…

கழுகுமலையில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 153 வது ஆண்டு காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜரின் 47 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் கந்தசாமி…

மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு- அசோக் கெலாட்

பொதுஇடத்தில் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு தான் என அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.ராஜஸ்தானில் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது ”…