• Mon. Oct 2nd, 2023

Month: October 2022

  • Home
  • முதுநிலை கல்வியியல் படிப்பு: விண்ணப்ப தேதி வெளியீடு…

முதுநிலை கல்வியியல் படிப்பு: விண்ணப்ப தேதி வெளியீடு…

முதுநிலை கல்வியியல் படிப்பிற்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கு அக்.6 முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் அக்.15ம் தேதி வெளியிடப்படும் என்றும்…

நமது அரசியல் டுடே 04-10-2022

நோபல் பரிசு… இயற்பியலுக்காக 3 பேர் தேர்வு…

உலகில் மிக உயர்ந்த பரிசாக கருதப்படும்நோபல் பரிசானது, ஒவ்வொரு வருடமும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக…

அறிமுகமாகும் “ஜியோபுக்” லேப்டாப்…

தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பட்ஜெட் லேப்டாப்களை அறிமுகப்படுத்துகிறது ஜியோ நிறுவனம்.…

ரிலீஸை தள்ளி வைத்த ”காஃபி வித் காதல்” படக்குழு..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, டிடி, ரைசா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்…

வெயிலுகந்தபுரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா…

கழுகுமலை அருகே குமரெட்டியாபுரம் பஞ்சாயத்து வெயிலுகந்த புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்.எல். ஏ வுமான கடம்பூர்…

தனியார் பள்ளிகளில் விடுமுறையிலும் சிறப்பு பாடம்..

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்ததைய்டுத்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 13ஆம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும் காலாண்டு விடுமுறை…

எலான் மஸ்க்-ன் ‘ஆப்டிமஸ்’ என்ற மனித ரோபோ..

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ‘ஏஐ’ தின நிகழ்வின் போது, ‘ஆப்டிமஸ்’ என அழைக்கப்படும் மனித உருவ ரோபோவின் முன்மாதிரியை வெளியிட்டார்.இந்த நிகழ்வின் போது, ரோபோ மேடையில் நடந்து வருவது, வணக்கம் வைப்பது மற்றும் நடனமாடுவது…

மியான்மரில் சிக்கிய ஐடி ஊழியர்கள் தமிழகம் வருகை…

சமீபத்தில் தாய்லாந்தில் ஐடி துறையில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, ஏஜெண்டுகள் மூலமாக இந்திய ஐடி பணியாளர்கள் பலர் தாய்லாந்திற்கு பதிலாக மியான்மருக்கு கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொண்டு டிஜிட்டல் மோசடி…

புதிய தேசிய கட்சியை அறிவிக்கிறார் சந்திரசேகரராவ்…

தெலுங்கானா மாநிலத்தில், ‘தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி’ கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தான் பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களுக்கு சென்று அந்தந்த மாநில…