• Fri. Sep 29th, 2023

Month: October 2022

  • Home
  • வசூல் சாதனை படைக்கும் பொன்னியின்செல்வன்…

வசூல் சாதனை படைக்கும் பொன்னியின்செல்வன்…

அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் என்ற நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கியுள்ளார்.திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் ,பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி ,வந்திய தேவனாக கார்த்தி, பழுவூர் ராணியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக…

விழா காலங்களில் உச்சத்தை தொடும் தங்கம் விலை…

இந்தியாவில் விழா காலங்கள் ஆரம்பிக்கும் நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் அதன் விலையும் மீண்டும் உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் இருந்து மீண்டும்…

துபாயில் இந்து கோவில் திறப்பு

துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்துள்ளார்.இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளதன் மூலம் துபாய் வாழ் இந்தியர்களின் 10…

விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில்…

ரூ.2.94 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது

கோவை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை மடக்கி பிடித்து வருகின்றனர்.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை தீவிர…

மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் நாடு திரும்பினர்

மியான்மரில் சட்ட விரோத கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை திரும்பினர். பல மணி நேரம் வேலை பார்க்க வைத்து தண்டனை கொடுத்ததாக நாடு திரும்பியவர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.தாய்லாந்தில் ஐ.டி.…

எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி திறப்பு..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி , இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்த கோரவிபத்தில் 25 பேர் பலி, மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியில் இருந்து நேற்றிரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த பேருந்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50…

ஜப்பான் மீது போர் தொடுக்கிறதா வடக்கொரியா..??

வடகொரியா அவ்வபோது ஏவுகணை சோதனைகள் செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை பல சோதனைகளை செய்து வரும் வடகொரியா போர் தொடுக்க போவதாக பேச்சு அடிபடுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது.சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை…

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.இன்று சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறதுகோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பத்துநாட்கள் நடைபெறும் இந்த விழாவில்…

You missed