• Mon. Sep 25th, 2023

Month: October 2022

  • Home
  • புதிய பாலங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

புதிய பாலங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் புதிய பாலங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்தருமபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தருமபுரி ரெயில் நிலையங்களுக்கு இடையே அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு, 12 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில்…

2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரிய நாடு கடந்த 2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை நடத்தியது.…

அந்தரங்க படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது..!

பாஜக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என 20க்கும் அதிகமானோருடன் உல்லாசமாக இருந்து, அதை புகைப்படங்களாக எடுத்து மிரட்டிய இளம் பெண் கைது செய்யபட்டார்.ஒடிசா மாநிலத்தில் திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா. இவர் மீது இளம் பெண் ஒருவர்…

உலக பைக் பயணத்தை தொடங்கிய நடிகர் அஜித்! வைரலாகும் படங்கள்

உலக பைக் பயணத்தை தொடங்கிய நடிகர் அஜித்! வைரலாகும் படங்கள்தாய்லாந்து நாட்டில் நடிகர் அஜித் உலக பைக் பயணத்தை துவங்கியுள்ளார் .பைக் பயணத்தில் அஜித் செல்லும் புகைப்பட காட்சிகள் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் இந்தியாவில்…

இந்த பாட்டுக்கு வந்த ரீல்ஸ்லயே இதான் பெஸ்ட்..

தென்காசி – புளியங்குடியில் தொடரும் சாலை விபத்துக்கள்… காவலரே பலியான கொடுமை

காவலர்கள் பற்றாக்குறையால் புளியங்குடியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. காவலரே பலியான சம்பவம் பொதுமக்களை அச்சமடையச்செய்துள்ளது.தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெறுகிறது அதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி எலுமிச்சை சாகுபடியில் தமிழகத்தில் முதல் இடம்…

எடப்பாடியார் சட்டமன்றத்தில் சட்டை எல்லாம் கிழிக்க மாட்டார்….. செல்லூர் ராஜு கிண்டல் பேச்சு!

காதலை முறித்துக் கொண்டதால் கொலை செய்தேன்… இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் பரபரப்பு வாக்குமூல அளித்துள்ளார்.ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே வசித்து வந்த சதீஷ்(23) என்பவர் காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார்…

உத்திர பிரதேசம் தீபாவளி காமெடி மாமியார் மற்றும் மனைவியிடம் சிக்கிய கணவர் கேர்ள் பிரெண்டுக்கும் கணவருக்கும் தர்ம அடி

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 63: உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர்மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,கல்லென் சேரிப் புலவற் புன்னைவிழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்,அறன் இல் அன்னை அருங்…