• Sat. Sep 23rd, 2023

Month: October 2022

  • Home
  • மது விற்பனை அதிகரிப்பு -ராமதாஸ் வேதனை..!

மது விற்பனை அதிகரிப்பு -ராமதாஸ் வேதனை..!

தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் அரசுக்கு சாதனையல்ல, அவமானம் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளில் ரூ.259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா…

கோவை : ஜமேஷா முபீன் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சி ஒன்றில் சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது

இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கிற்கு, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு!

நடிகர் யோகி பாபுவுக்கு தீபாவளி அன்று பிறந்த பெண் குழந்தை

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தீபாவளி தினத்தில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது.தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி…

வசூலை குவிக்கும் கார்த்தியின் சர்தார்

தீபாவளி வெளியீடாக வந்துள்ள நடிகர் கார்த்தியின் சார்தார் வசூலை வாரிக்குவித்துவருகிறது.இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 3-வது படம் சர்தார். காஷ்மோரா படத்திற்கு பிறகு கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், ராஷிஷா விஜயன், ராஷி…

பட்டாசு வெடிக்கும் போது தீ பொறி விழுந்து துணி குடோன் தீப்பிடித்து எரிந்தது.

கோவை கடலைகாரசந்து பகுதியில் பட்டாசு வெடிக்கும் போது தீ பொறி விழுந்து துணி குடோன் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

தீபாவளி மது விற்பனையில் “மது”ரை முதலிடம்!!!!

தீபாவளி அன்று மது விற்பனையில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் பொழுது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறித்து விபரம் வெளியிடப்படும்.அதன்படி கடந்த மூன்று தினங்களில் தமிழகம் முழுவதிலும் 708 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் மதுரை…

தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் திரைப்பட வசூல் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகராக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21-ம் தேதியே சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.…

தலைநகர் டெல்லியில் மிகவும் மோசமானது காற்றின் தரம்

தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் பதிவாகியுள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி தடையை மீறி பட்டாசு வெடிக்கபட்டதால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்பாக,…

You missed