• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீங்கள் டான் என்றால் நாங்கலாம் சூப்பர் டான்… செல்லூர் கே .ராஜூ

ByA.Tamilselvan

Oct 27, 2022

வாரிசு படத்தில் விஜய்க்கு பதிலாக உதயநிதி நடித்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார், உண்மையிலேயே உதயநிதி தான் அந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது நிதியமைச்சர் பி.டி.ஆருக்கு ஏழைகள், பெண்கள் படும் கஷ்டங்கள் தெரியாது. அவருக்கு பணக்காரர்கள் பற்றி மட்டும் தான் தெரியும். அவரை டான் என்கிறார்கள். நீங்கள் டான் என்றால் நாங்கலாம் சூப்பர் டான் என்றும் கூறினார்.