• Sat. Sep 23rd, 2023

Month: September 2022

  • Home
  • பெரும் தொகைக்கு விற்கப்பட்ட பொன்னியின் செல்வன்

பெரும் தொகைக்கு விற்கப்பட்ட பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் அதிக தொகைகொடுத்து வாங்கியுள்ளது.மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல்பாகம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை…

எங்கும் திரிஷா.. எதிலும் திரிஷா… த்த்திரிஷா.. த்த்திரிஷா!!

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக, என்றென்றும் இளமை பொங்க பார்போரெல்லம் திரிஷா.. திரிஷா என்று கூச்சலிட, தன் சினிமா பயணத்தில் கம்பீரமாய் 23 வருடங்கள் சலைக்காமல் அதே இடத்தில் நின்று தன் பொன் சிரிப்பால் கவர்ந்திழுக்கும் ஜானுவாகவும், ஜெஸியாகவும், தற்போது குந்தவையாகவும்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசுத்துறை செயலாளர்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று அனைத்து துறை செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உள்துறை செயலாளர் பணீந்திர…

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செருப்பு வீச்சு- வீடியோ

ராஜஸ்தான் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஷூ மற்றும் செருப்புகள் வீசப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ராஜஸ்தானில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் அசோக் சந்தனா இவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் “முன்னாள் முதல்வர்…

விலங்குகளுக்கும் அறிவுண்டு.. வைரலாகும் வீடியோ

சமயத்தில் விலங்குகள் செய்யும் சில சம்பவங்கள் குறும்பு தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். அது காண்போரை சிரிப்பிலும் சிந்திப்பிலும் ஆழ்த்தும். அந்த வகையில் ஒரு குட்டிக் குதிரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில்…

ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவருந்திய கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உணவருந்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவருந்த வருவதாக கூறியிருந்தார் .அவர் சொன்னபடியே நேற்று இரவு ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்ற கெஜ்ரிவால் அவருடன் அமர்ந்து…

அண்ணாமலையை கிண்டலடித்த தெலுங்கான முதல்வர்

சொந்த தொகுதியிலேயே ஜெயிக்காத அண்ணாமலை தெலுங்கானா, தமிழ்நாடு அரசுகளை கவிழ்ப்பாரா? என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கிண்டலடித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…“தெலுங்கானாவில் நாங்கள் 103 எம்எல்ஏ-க்களை வைத்து இருக்கிறோம், நட்புக் கட்சிகளோடு எங்களுக்கு 110 எம்எல்ஏ-க்கள் பலம் உள்ளது.…

19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அசத்தல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 19 வயது ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.பாரம்பரியமிக்க அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் இளம் வீரர் – வீராங்கனைகளின் அதிரடியால் கடந்த காலங்களை விட நடப்பு சீசன் தொடக்கம்…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி போதுமானதாக இல்லையா? அமைச்சர் விளக்கம்

சென்னை, செப். 12- அரசுப் பள்ளி மாண வர்களுக்குபோதிய நீட் பயிற்சி வழங்க வில்லை என்ற குற்றச் சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் விருது…

அதிமுக எம்.எல்.ஏக்கள் 7 பேர் அதிரடி கைது பரபரப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் 7 அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் கோவை சுகுணா புரத்தில் உள்ள எஸ்..பி.வேலுமணி வீட்டின் முன்பு எம்.எல்.ஏக்கள் 7 பேர்…

You missed