• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

Month: July 2022

  • Home
  • ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத பாஜக

ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத பாஜக

பாஜவின் எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை தற்போதைய எற்பட்டுள்ளது.பாஜகவை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை பதவி இன்றுடன் முடிவடையும் நிலையில்,நாடாளுமன்றத்தில் உள்ள 395 பாஜக எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்லது.…

ஓபிஎஸ் மகன் பாஜகவுக்கு தாவுகிறாரா ?

அதிமுகவில் தற்போதுயசிக்கலான சூழ்நிலையில் தனது தந்தை ஓபிஎஸ் நீக்கப்பட்டால் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பாஜகவுக்கு தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பியுமான…

ஓபிஎஸ் வழக்கு விசாரணை தொடங்கியது

வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கு விராசணை நடைபெற்று வருகிறது.அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த…

இபிஎஸ்க்கு எதிராக தொடுத்த வழக்கு தள்ளுபடி…

ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்த…

எம்.பி பதவியின் காலம் தான் முடிந்தது.. சமூக பணி தொடரும்… முக்தர் அப்பாஸ் நக்வி பேச்சு..

என் எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது. ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தர் அப்பாஸ் நக்வி பேட்டி. மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில் அவருடைய பதவியை நிறைவடைகிறது. ஒரு…

அவளைக் கண்டவுடன்..,

காகிதத்தை எடுத்துஇதயத்தை வரைந்துஅன்பினால்துளையிடுகிறார்கள்அவளைக் கண்டவுடன்..! -தா.பாக்கியராஜ்

தோனிக்கு பிறந்தநாள் – 41 அடி உயர கட் அவுட் வைத்த ரசிகர்கள்

கிரிகெட் கேப்டன் தோனிக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு 41 அடி உயர கட் அவுட் வைத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 41ஆவது பிறந்த நாள் .கேப்டன்ஷிப்பில் தனித்திறமை, உலக அளவில் சிறந்த பினிஷர்…

அன்பெனபடுவது யாதெனில்…

கடவுளுக்கு,காணிக்கை. குருவிற்குதட்சணை. காதலனுக்குமுத்தம். கணவனுக்குவரதட்சணை. மனைவிக்குசம்பாத்தியம். பிள்ளைகளுக்குஆஸ்தி. பெற்றோர்க்குஅடைக்கலம். உறவினர்க்குஉபசரிப்பு தோழனுக்குதோழ் கொடுப்பது. இப்படிஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான்அன்பைநிருபீத்துக் கொள்ள வேண்டியிருக்கு. க.பாண்டிச்செல்வி

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம்

தேனி அருகே அல்லி நகரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு தேனி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் புரட்சி பாண்டி தலைமை…

நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் புகார்…

மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற மகள்களும் உள்ளனர். இதில், இளைய மகன் பிரபு சிவாஜி காலத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராம்குமாரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்,…