• Mon. Sep 25th, 2023

Month: July 2022

  • Home
  • சாதி ரீதியான கேள்வி – விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

சாதி ரீதியான கேள்வி – விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சாதிரீதியாககேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது.இதுகுறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு கேள்வியில் 4 ஆப்ஷன்களாக சாதிப் பெயர்கள் கொடுக்கப்பட்டு அதில் எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதி என இடம் பெற்றிருந்தது.…

2026 ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி

பாமக தலைமையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.2026 ல் பாமக தலமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.தனித்துப் போட்டியிட்டு வெல்வோம் என்று கூறவில்லை என்ற…

மகாராஷ்டிராவில் கனமழை- 102 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பொய்துவரும் கனமழையில் 102 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5…

அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்ந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே…

மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை முடக்க பார்க்கிறார்

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் அதிமுகவை முடக்க பார்க்கிறார் என குற்றாம் சாட்டினார்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் புறப்பட்டு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த…

மதுரையில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை

மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில், திடீரென ரயில் விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், விபத்து மீட்பு ஒத்திகையும் இன்று நடைபெற்றது. இதற்காக பயணிகள் ரயில் பெட்டி ஒன்று கவிழ்க்கப்பட்டிருந்தது. இதை ரயில் விபத்தாக கருதி ரயில்வே…

அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை- செல்லூர் கே.ராஜு பேட்டி

அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை, அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர், என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி. அதிமுகவின் கழக அமைப்பு செயலாளராக பதவி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர்,…

மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்த அண்ணாமலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலன் குறித்து உதயநிதியிடம் விசாரித்த பாஜக தலைவர் அண்ணாலை.முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார்.அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி…

ஜல்லிக்கட்டு வாடிவாசலிலா..?? அல்லது அரங்கத்திலா..?? ஆர்.பி. உதயகுமார் கேள்வி

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வாடி வாசலில் நடைபெறுமா தமிழக அரசு உரிய விளக்கம் தர முன்வருமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கன்பட்டி ஊராட்சி கீழக்கரை வடக்கு பகுதியில்…

அதிமுகவிலிருந்து இபிஎஸை நீக்கிய ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேர்ஆதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார் ஓபிஎஸ் .ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்களான ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் உட்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமி உட்பட 22…