• Sun. Oct 1st, 2023

Month: May 2022

  • Home
  • இஸ்ரோவில் இலவசமாக படிக்க ஒர் வாய்ப்பு

இஸ்ரோவில் இலவசமாக படிக்க ஒர் வாய்ப்பு

விண்வெளி குறித்த படிப்புகளும் ,விண்வெளி நிலையத்தில் வேலைக்குச்செல்லும் வாய்ப்பு தற்போது கவனம் ஈர்த்துவருகிறது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போக்கு அதிகரித்துவருகிறது.ராக்கெட் ஏவுதல்,காலநிலை தகவல்கள் சேகரித்தல்,ராக்கெட் கட்டுமானம் உள்ளிட்ட பல துறை குறித்து இந்த இணையவழி…

குறள் 212:

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.பொருள் (மு.வ):ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

திமுக சொல்வதை கேட்கவேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை – மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி

திமுக சொல்வதை எல்லாம் ஏற்பது காங்கிரஸ் வேலையல்ல: விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உதய்பூரில் 3 நாட்கள் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி,…

அம்மா உணவகத்தில் ஆம்லெட்… சர்ச்சையான சம்பவம்..

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருவதால் இன்றும் பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவகம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில்…

இந்திய அளவில் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை

இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தை பிடித்துள்ளதுமதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும் தேவை ஏற்படும் பட்சத்தில்…

அடுத்த 20 வருடங்களுக்கு பாஜக கையில் தான் நாம்… பிரஷாந்த் கிஷோர் அறிவிப்பு

விருப்பப்பட்டாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20 முதல் 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சூழலும் என்று பிரபல தேர்தல் வியூகம் பிரஷாந்த் கிஷோர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டெல்லியில் நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பாக தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.…

12 ஆண்டுகளுக்கு பிறகு மே 27 முதல் மதுரை -தேனி இடையே சிறப்பு ரயில்

மதுரை – தேனி இடையேமே 27 முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்மதுரை – தேனி ரயில் நிலையங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதை மே 26 அன்று பாரத பிரதமர்…

இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்ட பிரதமர் மோடி

குவாட் மாநாட்டிற்காக சென்ற பிரதமர் மோடி ‘இந்தி தெரியுமா?’ எனக்கேட்டு ஜப்பான் சிறுவர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக்கொடுத்துள்ளார்.குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார். அங்கு அவ ருக்கு உற்சாக வரவேற்பு அளிக்…

தூய்மைபணியாளர்களை ஜாதிப்பெயரை சொல்லித்திட்டும் திமுகவினர் – அன்பு வேந்தன் பளிச் பேட்டி

துப்புரவு பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தில ஈடுபட உள்ளதாக அறிவிப்பு.மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அன்பு தேவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;தமிழகம் முழுவதிலும் உள்ள…

குச்சனூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களை மிரட்டும் பேரூராட்சிதலைவர் ரவிச்சந்திரன்!

குச்சனூர் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தூய்மைபணியாளர்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சி மன்றதலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன்.குச்சனூர் பேரூராட்சி துய்மைபணியாளர்களின் தினசரி வருகை பதிவேடு மற்றும் வேலை ஓதுக்கீடுசெய்யும் பணி செய்கிறார்.ஆனால் வருகை பதிவேடு எடுக்கும் பணி மற்றும் வேலை…