பொது அறிவு வினா விடைகள்
1.சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்2.நமது தேசியத் தலைநகர்?.புது டில்லி.3..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?.சரி.4..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் __?தார்5.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான…
சிந்தனைத் துளிகள்
• உன் கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே..அந்த காலத்திற்கு நீ செல்ல போவதில்லை..! • நீ சரியாக இருந்தால் கோவப்படுவதிற்கு அவசியம் இல்லை..நீ தவறாக இருந்தால் கோவப்படுவதில் அர்த்தம் இல்லை..! • இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது..முடிவுகளை தான் கவனிக்கும்..…
குறள் 168:
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும். பொருள் (மு.வ): பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
புளியங்குடியில் ஏழைக் குடும்பங்களுக்கு ரமலான் கிட் 2022 விநியோகம்..
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக ஏழைக் குடும்பங்களுக்கு ரமலான் கிட் 2022 விநியோகம். புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நோன்பிருப்போம் உணவளிப்போம் என்ற திட்டத்தின் மூலமாக நோன்பிருக்கும் ஏழைக் குடும்பங்களை…
சிஐஐ மாநாட்டை தொடக்கி வைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின்!
தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார். சிஐஐ கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்று…
யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் ஐடியை முடக்கிய ஹேக்கர்கள்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர்கள், அதன் முகப்புப் படமாக கார்ட்டூன் ஒன்றை மாற்றியுள்ளனர். கிரிப்டோகரன்சி தொடர்பான லிங்க் ஒன்றையும் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளனர். இதையறிந்த உத்தரப்பிரதேச…
ஐரோப்பிய யூனியனில் விரைவில் இணைகிறது உக்ரைன்?
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேருவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என அதன் தலைவர் ஐரோப்பிய யூனியன் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியோன் தெரிவித்துள்ளார்.ரஷியா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.…
பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்தில் பட்டம் வழங்க யு.ஜி.சி. உத்தரவு
பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும். பட்டங்களை தாமதமாக…
ஆஸ்கர் விழாவில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை
ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. அந்த வகையில், 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும்…
டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீதான வழக்கு ரத்து!
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு முன்பு நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் திருச்சி தொகுதியின் எம்பி. குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய…