கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது எப்ஐஆர்?
கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து உடுப்பியில் உள்ள லாட்ஜில் நேற்று ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ள நிலையில், ஈஸ்வரப்பா , அவரது கூட்டாளிகள் இருவரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கர்நாடக மாநிலம்…
கலவை விமர்சனங்களை பெற்றுள்ள பீஸ்ட்!
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில், இன்று காலை வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் பீஸ்ட் திரைப்படம் பற்றி இருவேறு கருத்துகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒரு தரப்பினார் “ஆஹா ஓஹோ’ என புகழ்ந்து…
ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போ? -செல்வராகவன் பதில்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக்குவதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்! இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை…
8 வருடங்களுக்கு பின் சமந்தாவுடன்! – சதீஷ்
8 வருடங்களுக்கு பின்னர் நடிகை சமந்தாவை சந்திக்கின்றேன் என காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார். விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் போது சமந்தாவை சந்தித்ததாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சந்தோஷமான நிகழ்வுகளை மிஸ் செய்கிறேன்…
அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது: சசிகலா பேட்டி
சேலத்தில் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய சசிகலாவிடம் அதிமுக இடத்தை பிடிக்க பாஜக முயல்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சசிகலா, ‘அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என்று…
தெறிக்கவிட்டதா பீஸ்ட்… ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப்…
தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு வரும் 14ம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள் )…
ஏ.ஆர்.ரகுமான் மீது போலீசில் புகார்
தமிழன்னை குறித்து இழிவாக வரையப்பட்ட படத்தினை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் நிர்வாகியான முத்து ரமேஷ் நாடார் சென்னையில்…
குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில்(ஆபத்சகாயேஸ்வரர் கோவில்) உள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.…
என் முதல் வெற்றி என் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் – ஜடேஜா
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4…