• Sun. Oct 1st, 2023

Month: April 2022

  • Home
  • கேஜிஎப் -2 பட பாடல் வெளியீடு!

கேஜிஎப் -2 பட பாடல் வெளியீடு!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யா ஷ் – ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்து 2018ல் வெளியான படம், கேஜிஎப். கன்னடத்தில் உருவான இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட் பெரும் வெற்றி பெற்றது.…

காத்து வாக்குல ரெண்டு காதல் அப்டேட்!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’, ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில்…

இணையத்தில் நெல்சனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளதால், மிகுந்த எதிர்பாபர்ப்புடன் இருந்த ரசிகர்கள் திருப்தி அடையாததால், நெல்சனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். யோகி பாபு…

ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இளையராஜாவின் ஆலோசனை!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிய போவதாக அறிவித்த பின்பு, இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபீர் எனும் இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டிருந்த நிலையில், தற்போதும் ஓ சாதிசால் எனும்…

பாடகர் வேல்முருகன் மகளுக்கு முதல்வர் பாராட்டு!

‘மதுர குலுங்க குலுங்க..’, ‘கத்திரி பூவழகி..’ என ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியவர் வேல் முருகன். இவரது மூத்த மகள் ரக்‌ஷனாவிற்கு வயது 10. ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார். ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு புதிய…

ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் : பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு பிரதமர் நநேர்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். 1919-ம் ஆம் ஆண்டு இந்நாளில் ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். அவர்களின் ஈடு…

ரெய்க்யவிக் ஓபன் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றார் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா..

ரெய்க்யவிக் (ஐஸ்லாந்து): இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, ‘ரெய்க்யவிக் ஓபன்’ சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9 ரவுண்டுகளில் 7.5 புள்ளிகளை பெற்றார் அவர். சுமார் 245 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். ரவுண்ட் ராபின் முறையில்…

காலநிலை மாற்றத்தால் இந்தியா சந்திக்கும் பேராபத்து என்ன?

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது. அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள்…

பா.ஜ.,வின் உண்மை கண்டறியும் குழுவில் புதிதாக இணையும் வானதி, குஷ்பு

மேற்குவங்கத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், உண்மை கண்டறியும் 5 பேர் குழுவை பா.ஜ., அமைத்துள்ளது. அக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த குஷ்பு, பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளனர்.மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியைச்…

நான் நிரபராதி –டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி என 10 மணி நேரம் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர்…