சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மின் கசிவால் தான் தீ.. அமைச்சர் அறிவிப்பு
சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து 3…
2022 ஆம் ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.…
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து
கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கையில் எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒரு எம்.பி.யால் 10 மாணவர்களை சேர்க்க பரிந்துரைக்க முடியும். ஒன்றிய அரசு பள்ளிகளில் சேர ஏராளமான கோரிக்கைகள் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இட…
தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் ,முதல்வர்,குடியரசு தலைவர்,ஆளுநர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இச்சோகசம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக…
ஆங்சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை- ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு
ஊழல் வழக்கில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 76 வயதான ஆங்சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அரசை கடந்த 2021ம் ஆண்டு…
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து…
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து 3…
எலான் மஸ்க் கூறும் கருத்து சுதந்திரம் என்ன…?
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சுதந்திரம் குறித்து உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக கேள்வி எழுப்பி வந்தார். பின் டுவிட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100…
தமிழகத்தில் கே.ஜி.எப் 2 வசூல் இவ்வளவா?
இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். பலத்த எதிர் பரப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம்…
அழகு குறிப்புகள்:
நெற்றிச் சுருக்கம் மறைய:தினமும் பாலாடை 2 டீஸ்பூன், வெள்ளரிக்காய் ஜூஸ் 1 டீஸ்பூன், தேன் 2 சொட்டு, ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன் கலந்து, சுருக்கம் இருக்கும் இடத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி தொடர்ந்து…