• Wed. Sep 27th, 2023

Month: March 2022

  • Home
  • எட்டு நாட்களில் 7 முறை உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..,
    அத்தியாவசிய பொருட்களும் விலை உயருமா? என்ற அச்சத்தில் மக்கள்..!

எட்டு நாட்களில் 7 முறை உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..,
அத்தியாவசிய பொருட்களும் விலை உயருமா? என்ற அச்சத்தில் மக்கள்..!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரத்தில் 7 வது முறையாக இன்றும் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 76 காசுகள் உயர்ந்து…

அகில இந்திய அளவில் இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டம்..!

மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள…

அமைச்சர் மீது புகார் தெரிவித்த பி.டி.ஓ..!

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், என்னை ஜாதி பெயரை சொல்லியும், ஒன்றிய தலைவர் பேச்சை தான் கேட்பாயா, உன்னை மாற்ற வேண்டும் என்றும் மிரட்டினார் என ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பி.டி.ஓ., ராஜேந்திரன் புகார் தெரிவித்திருப்பதுதான் பரபரப்பே!மேலும் இது குறித்து பி.டி.ஓ கூறியதாவது:மார்ச்…

ஏதாவது அப்டேட் குடுங்க – விஜய் ரசிகர்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசிற்கு இன்னும் 16 நாட்களே உள்ளதால் ரிலீசிற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ்…

இயக்குனராகிறார் தனுஷ்! யார் ஹீரோ?

கோலிவுட்டின் முக்கிய நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. மேலும், தற்போது வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தகைய நிலையில்,…

பா.ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு!

அட்டகத்தி, மெட்ராஸ் திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் பெயர் எடுத்தவர் பா.ரஞ்சித். தொடர்ந்து கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கினார்! தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை ரஞ்சித்…

தப்பு செஞ்சவங்க தப்பிக்க முடியாது – சூரி

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என காமெடி நடிகர் சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை…

ஹேய் சினாமிகா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மான் நடித்த ஹேய் சினாமிகா திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீஸாவதாகவும், ஜியோ சினிமாவிலும் இந்த படத்தை பார்க்கலாம் என்றும்…

சம்பள பாக்கி! ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் புகார்!

4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தற்போது டான், அயலான் போன்ற படங்களிலும் அனுதீப் இயக்கும் புதிய படத்திலும்…

க்ளைமாக்சை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக்பாசின் ஐந்து சீசன்களும் நிறைவடைந்த நிலையில், ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி வெர்சன் துவங்கப்பட்டது. இது 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை, முதலில் கமல்…