• Sat. Sep 23rd, 2023

Month: March 2022

  • Home
  • சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்!

சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்!

மலையாளத் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் காலை நொண்டி நொண்டி படம் முழுக்க நடித்து இருப்பார். தொடர்ந்து மரியான், சிறுத்தை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விநாயகன், ஒருத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

தமிழகம் முழுவதும் 90% அரசு பேருந்துகள் இயக்கம்…

மத்திய அரசை கண்டித்து பல தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது. இதனால் நேற்று பொதுப்போக்குவரத்தானது…

ஜனநாயக நாட்டில் சசிகலா சுதந்திர பறவையாக எங்க வேணாலும் செல்லலாம்…

சமீப காலமாக தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் சசிகலா அடுத்த வாரம் சேலம் சுற்றுபயணம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் அதிமுகவிற்குள்ளேயே இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் தொடர்ந்து அதிமுக…

உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் செயலிழப்பு….

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த மாதம் 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிக்கி சீர்குலைந்துள்ளன. இந்நிலையில், ரஷியா போர் தொடுத்ததன் விளைவாக, உக்ரைனின் தேசிய…

வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்தது-முதல்வர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து…

சிந்தனைத் துளிகள்

• பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்மனிதத் திறமையின் உச்சக்கட்டம். • எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்மூலம் வாங்கப்படுகின்றது. • நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விடசந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை. • நீ…

பொது அறிவு வினா விடைகள்

நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?ஒடிசா ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?கனடா மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?ஓநாய் காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?ஒக்கேனக்கல் உலகிலேயே பால்…

குறள் 159:

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர். பொருள்எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

பிவிஆர் – ஐநாக்ஸ் இணைய காரணம்?

நாட்டின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இரு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க…

பத்மஸ்ரீ விருதைப் பெற்றார் நடிகை சௌகார் ஜானகி.!

இந்தாண்டிற்கான (2022) பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். இதில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார். நடிகை சௌகார் ஜானகி…

You missed