துல்கர் சல்மான் நடித்த ஹேய் சினாமிகா திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீஸாவதாகவும், ஜியோ சினிமாவிலும் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான், அதிதிராவ் ஹைத்தி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவான இந்த படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்கியிருந்தார்!