இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம்…
புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்…
புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி கூட்டப்பட்டது. அனைத்து அலுவல்களும் அன்றைய தினமே நிறைவேறியதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் பேரவை கூடத்தில் மீண்டும்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்வது என்ன?
18 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த தம்பதி ஐஸ்வர்யா, தனுஷ் ஜனவரி மாதம் திடீர் என்று அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். ஐஸ்வர்யா கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.…
கடையநல்லூர் நகராட்சியின் முதல் கூட்டம்!
தென்காசி மாவட்டத்தின் மிகப் பெரிய நகராட்சியான கடையநல்லூர் நகராட்சியின் முதல் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராசைய்யா, நகர்மன்ற ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஸ்டான்லி ஜெபசிங், நகரமைப்பு…
சூர்யாவின் 41 – கதை இதுதானா?
சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா & ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது, இந்நிலையில், இந்த படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில்…
நாளை “பீஸ்ட்” அப்டேட்.?!
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற…
ஆம் ஆத்மியின் திட்டத்தை பாஜக தடுக்கிறது- அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த சிறிது காலங்களிலேயே வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதல்வர் பகவந்த் மான் செயல்படுத்த திட்டமிட்டதாகவும் ஆனால் அதனை மத்திய பாஜகவினர் தடுத்து நிறுத்துவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த்…
குரூப் 4 தேர்வு தேதி அறவிப்பு…
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கீழ் தமிழக அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதேபோல்,…
இந்தியா – இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து…!
இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இலங்கை கடல் துறை அமைச்சருடன் நேற்று இந்திய வெளியே துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழர்கள் நலன் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை…
தமிழகத்திற்கு ரூ.352 கோடி வெள்ள நிவாரணம்…
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடிற்கு மத்திய அரசு ரூ.352.85 கோடி வழங்கியுள்ளது.கூடுதல் நிதி வழங்கப்பட்ட ஐந்து மாநிலங்கள் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ.351.…