• Tue. Oct 3rd, 2023

Month: March 2022

  • Home
  • ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழங்கால பொருட்கள் மீட்பு ..

ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழங்கால பொருட்கள் மீட்பு ..

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் டில்லி வந்தடைந்தது.இதனை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து 29 இந்திய சிலைகள் உட்பட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டுள்ளது. இதில், சீர்காழி அருகே பழங்கால கோவிலில்…

ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு..

தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார்.கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர்.…

அணு ஆயுதத்தை கையில் எடுக்குமா ரஷ்யா…

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் 25 நாட்களாக நீடித்து வரும் நிலையில் இந்த போரை உடனடியாக முடிக்க அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின் புதிய உத்தரவு ஒன்றை…

பஞ்சாப் அமைச்சர்களுக்கு இலக்கு-அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மன் மற்றும்…

மாணவிகளுக்கு 1000ரூபாய் திட்டம்… அமைச்சர் பொன்முடி விளக்கம்

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே…

இந்த நாள்

தொழிலதிபர் நா. மகாலிங்கம் பிறந்த தினம் இன்று..! தமிழகத் தொழிலதிபரும், மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் ஆனவர் நா. மகாலிங்கம் . பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சக்தி குழுமத்தின் அதிபர். பொள்ளாச்சி மகாலிங்கவுண்டர் என்றும் அழைக்கப்படுவார். நாச்சிமுத்து கவுண்டருக்கும், ருக்மணி அம்மையாருக்கும் பிறந்தவர்…

உயர உயர மண்பார்த்து நட! -வைரமுத்து

உயர உயர மண் பார்த்து நட என மகன் மதன் கார்க்கிக்கு அவரது தந்தையும் கவிஞருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் மதன் கார்க்கி வசனம் எழுதிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை…

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

படிக்கட்டிகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் பள்ளி மாணவர்களை கண்காணிக்கும் வகையில் சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அன்றாடம் கல்வி கற்பதற்காக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து, சைக்கிள், இருசக்கர வாகனங்கள்…

தமிழகம் மற்றும் புதுவையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக…

உத்தர்கண்ட், கோவா முதலமைச்சர்கள் யார்?

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களிலும் பாஜக அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் வரும் 25ஆம் தேதி பதவி ஏற்கும் நிலையில் உத்தர்கண்ட் மற்றும்…