பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .104.43- க்கும் , டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .94.47- க்கும் விற்பனை செய்யப்பட்டது…
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,மகன் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு
ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஹரி லால் மீனாவின் மகன் மற்றும் இருவர் மீது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண்ணை ஆபாசமாக படங்களை எடுத்து மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து ₹15.40 லட்சம்…
படுதோல்வியடைந்த சி.எஸ்.கே…பெயருக்கு தான் கேப்டனா?
ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்த நிலையில் அணியின் கேப்டனாக பெயருக்கு தான் ஜடேஜா செயல்பட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்…
10 நிமிட டெலிவரி கிடையாது – சொமேட்டோ அறிவிப்பு..!
சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என சென்னை காவல் துறையிடம் சொமேட்டோ விளக்கம் அளித்துள்ளது. பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இந்த…
அண்ணா முதல் ஸ்டாலின் வரை… வெளிநாட்டு பயணமும் கோட் ஷூட்டும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்த செய்திகளும் புகைப்படங்களுமே சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கின்றன. திமுகவினரும் அதன் அனுதாபிகளும் துபாயில் அரபிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் ஷூட் அணிந்து வரும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து சிலாகித்து வருகின்றனர். தமிழ்நாடு…
ஜெயலலிதாவின் சமையல்கார பெண்மணி காலமானார்!!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமையல்காரராக நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய ராஜம்மாள் காலமானார். அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் பிரிந்தது. மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ள்ள ராஜம்மாளின் உடலுக்கு…
அதாண்டா இதாண்டா அர்ஜுன் சம்பத் நான்தாண்டா…!
திராவிடக் கட்சிகளுக்கு தனது பேட்டி மூலமாக டஃப் கொடுத்துவரும் அர்ஜுன் சம்பத் தற்போது திரைப்பட நடிகர்களுக்கு தனது டான்ஸ் மூலம் டஃப் கொடுக்க தொடங்கியுள்ளார். திராவிட கட்சிகளையும், அதன் அரசியல் தலைவர்களையும் மீடியாக்களின் மூலம் வசைபாடுவதையே தனது கொள்கையாக வைத்திருப்பவர் இந்து…
ஆதி-நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த 2 வருடங்களாக கூறப்பட்டு வந்தது ஆனால் இதுகுறித்த…
ரஷ்ய சந்தையிலிருந்து விடைபெறும் ஸ்பாட்டிஃபை நிறுவனம்..!
ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஸ்பாட்டிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு…
ரூ100 கோடி கேட்டு அண்ணாமலைக்கு தி.மு.க நோட்டீஸ்
துபாய் எக்ஸ்போ 2022 -ல் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் 5 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார்.நேற்று எக்ஸ்போவை பார்வையிட்ட அவர், இன்று ஐக்கிய அமீரக முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். அவர்களை, தமிழகத்தில் முதலீடு…