வெளிநாட்டில் மருத்துவ படிப்பு.. இந்திய விதிகளை எதிர்த்த வழக்கு – அபராதத்துடன் தள்ளுபடி!
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிகளின்படி, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும். பின்னர் 12 மாதங்கள் கட்டாயப் பயிற்சி பெற வேண்டும். மேலும் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்தியாவில்…
உக்ரைனிலுள்ள தமிழக மாணவர்களிடம் உரையாடிய ஸ்டாலின்..!
உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது…
அடுக்குமாடி கட்டிடத்தை தாக்கிய ரஷ்ய படை..
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. அதன்படி, இன்று 3வது நாளாக பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்தது.…
விஜய்காந்த் நடிக்கிறார் என்பது உண்மை – விஜய் மில்டன்
விஜய் மில்டன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன்! இந்தப் படம் குறித்தும், விஜய் ஆண்டனி, விஜய்காந்த், சரத்குமார் உள்ளிட்டவர்கள் குறித்து விஜய் மில்டன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.. நடிகர் விஜய் ஆண்டனி…
அடுத்து அணு ஆயுதம் தான்? – புதின்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆற்றிய உரையில் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருபதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா…
ஓட்டு போடாத பெண்ணை செருப்பால் தாக்கிய அதிமுக நிர்வாகி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சேவகன் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா தேவி. இவரது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் செல்வராஜ்.இவர் அப்பகுதியில் அ.தி.மு.க வட்டச் செயலாளராக உள்ளார்.நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் செல்வராஜின் மனைவி வசந்தராணி அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து…
சாலையை முடக்கிய முதலை.., வைரலாகும் வீடியோ..!
நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய முதலையை பார்த்தாலே அனைவருக்கும் ஒருவித பயஉணர்வு ஏற்படும். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்த ஒரு சம்பவத்தில் முதலை செய்த செயலால் பலரும் அதிர்ந்து போய் சாலைகளில் ஸ்தம்பித்து நின்ற காட்சி ஒன்று நெட்டிசன்களை கவர்ந்து இருக்கிறது. ஹீரோவை போல…
உக்ரைன் போர்க்களத்தில் பிறந்த பூ..
ரஷ்யா-உக்ரைன் இரு நாடுகள் இடையே சிறிது காலமாகவே பதற்றம் நீடித்து வந்தது. நேட்டோ படையில் சேரக்கூடாது என பல்வேறு வலியுறுத்தல்களுடன், பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறது ரஷ்யா. போர்க்களம் உச்சத்தை அடைந்த நிலையில் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு…
தெருக்களில் வாக்கிங் போன அதிபர்..,
இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
உக்ரைனில் கீவ் நகரின் தெருக்களில் ரஷ்யப் படைகள் புகுந்து தாக்கி வரும் நிலையில் தான் எங்கும் ஓடவில்லை என்றும் சரணடைய மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.நான் சரணடைய மாட்டேன்.. எங்கும் தப்பி ஓடவும் மாட்டேன். சரணடையப் போவதாக வரும் செய்திகள்…
கர்நாடகா ஹிஜாப் விவகாரம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் மாணவிகளின் வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் முடிவடைந்துள்ளது.இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அரசு பியூ கல்லூரிகயில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஹிஜாப்…