• Mon. Sep 25th, 2023

Month: January 2022

  • Home
  • கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு வருகிற 20-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படடுவதாக தமிழ்நாடு…

சத்துமாவு உருண்டை

தேவையானவை:சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் – 100 மிலி, ஏலக்காய்த்தூள் –…

சிந்தனைத் துளிகள்

• விதியைத் தாங்குவதுதான் அதை வெற்றி கொள்வதற்கான வழி;. • ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே! • நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.கஷ்டகாலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம். • நீண்ட நாள் வாழ வேண்டுமானால்…

பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

கொரோனா பரவலால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டிருந்த கோவில்கள், இன்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில், இன்று அதிக அளவில்…

பொது அறிவு வினாவிடை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?சேட்டன் ஷர்மா 1987, நியூசிலாந்து இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான் இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?மேஜர் தியான் சந்த…

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு, சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்தின் தென்கிழக்கு…

குறள் 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின். பொருள் (மு.வ): முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்…

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம்!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் 15-18வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஏப்ரல்…

விஜய் புகழ்பாடும் பாடலுக்கு இசையமைத்த பரத்வாஜ்

சரண் இயக்கத்தில்அஜித்குமார்-மான்யா நடித்த காதல் மன்னன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர்பரத்வாஜ்.. தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த பரத்வாஜ், அஜித்தின் அமர்க்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட ஐந்து படங்களுக்கும், கமல், விக்ரம் ஆகியோரின் படங்களுக்கும்…