கொட்டும் பனியில் நடனமாடிய இந்திய ராணுவ வீரர்கள்
இந்திய எல்லையில் நாட்டை பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அயராது பணியாற்றி வருகின்றனர். இமயமலையில் நிலவும் குளிரை சமாளிக்க உடல் வலிமை மட்டுமல்லாது, மன வலிமையும் மிக அவசிமாகிறது. இத்தகைய சூழலில் உடற்பயிற்சி,…
நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த சீனா…
நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலம் நிலவில் மத்திய உயர் அட்சய ரேகை பகுதியில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள கருவி நிலவின் தரை பரப்பில்…
பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி – விசாரணைக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நிலவியதாக புகார் கூறப்பட்டது. பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பஞ்சாப் அரசும், மத்திய அரசு தனித் தனியாக விசாரணை குழுக்களை அமைத்தன. இந்த…
டெல்லி பல்கலைக்கழகத்தின் மோசமான முன்முடிவு
நாட்டின் செல்வாக்கு மிக்க உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகம் சமீபத்தில் எடுத்திருக்கும் ஒரு முடிவானது, நாடு முழுமையும் உள்ள கல்வியாளர்களின் கவனத்தைக் கோருவதாக அமைந்திருக்கிறது. இதுவரை பள்ளி இறுதித் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் ‘கட் ஆஃப்’ அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துவந்த…
தி.மு.க ‘ஐ.டி விங்’ பதவியை உதறிய அமைச்சர் பி.டி.ஆர்
நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும் இருந்து வருகிறார். ஒரு முக்கியமான துறை அமைச்சராக இருந்த காரணத்தால் தற்போது அமைச்சர், ஐடி பிரிவு செயலாளர் பதவியை கைவிட்டார். ‘நிதித்துறை’ அமைச்சரின்…
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இரண்டாம் மண்டலம் சுகாதார அலுவலர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் பரிந்துரையில் இரண்டாம் மண்டலம் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்கும் விடுதிகளை ஆய்வு…
காவல்துறை அலட்சியத்தால் மீண்டும் திரும்புகிறதா 2008 சாதிக்கலவரம்..?
காவல்துறையின் அலட்சியத்தால் வேட்டைக்காரன்புதூரில் மீண்டும் 2008ம்ஆண்டுபோல் சாதிக்கலவரம் ஏற்படும் அபாய சூழல் உருவாகியுள்ளதா என்றுமக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மக்கள் சக்தி நகரைச் சேர்ந்தவர்குமார். இவரது மகன் ஹரிஹரசுதாகர் அதே பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமிஎன்பவரிடம்…
கடன் தவணை சலுகை திட்டங்கள் குறித்து சீனாவிடம் இலங்கை கோரிக்கை
இலங்கை வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யிடம் கடன் தவணை சலுகைத் திட்டங்கள் குறித்து இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பேச்சுவார்த்தை நடத்தினார்இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவையும் சீன அமைச்சா் சந்தித்தார். கொரோனா பாதிப்பால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக…
“கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள்” – பாஜகவின் குஷ்பு கண்டனம்!
கோயம்புத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும், கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரும்,நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை மீது காவி பொடி தூவி மற்றும் செருப்பு…
ஒற்றை காட்டு யானையால் தூக்கமின்றி தவிக்கும் மக்கள்
பொள்ளாச்சி அருகே ஒற்றை காட்டு யானையால் தூக்கமின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்,காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர். பொள்ளாச்சி-ஜன-10 பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் சின்னார் பதி மலைவாழ் மக்கள் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆழியார் அணையை…