மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்-முதல்வர் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி சபையில் உரையாற்றினார். அப்போது பல்வேறு தகவல்களை அவர் வெளியிட்டார். சட்டசபை கூட்டத்தை இன்றும், நாளையும் 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.…
மனைவி தேவை…விளம்பரம் கொடுத்த ஸ்மார்ட் லண்டன் தொழிலதிபர்
லண்டனைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் தனக்கு மனைவி தேவை என்று கூறி விளம்பர போர்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த விளம்பரம் தற்போது வைரலாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்தவர் முகம்மது மாலிக். இவர் ‘Findmalikawife.com’என்ற இணையதளத்தை ஆரம்பித்து தனக்கான மனைவியைத் தேட…
உலக அனாதைகள் தினம்
பெற்றோராலும் போர் காலத்திலும் நிற்கதியாய் நிற்பதோ அப்பாவி குழந்தைகள் தான்.இந்த நாளை தான் உலக அனாதைகள் தினமாக ஜனவரி 6 இன்று கொண்டாடுகிறோம். உலகின் ஒவ்வொரு போரிலும் எஞ்சுவது நிராதரவாய் நிற்கும் குழந்தைகள்தான். ஆதரவற்றோர் பற்றிய பதிவுகள் கி.மு 400-ம் நூற்றாண்டில்…
கொரோனா பாதிக்கப்பட்டோருக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை திட்டம்
உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலபடுத்தப்படுகிறது. இந்நிலையில்,…
கவிஞர் காமகோடியன் காலமானார்
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. தமிழ்த் திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் கவிஞர் காமகோடியன். இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா,…
ஜனவரி 9ல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு
ஜனவரி 9ல் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு. வங்கக்கடலில் ஜனவரி 9-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி 9ல்…
நீட் விலக்கு சட்டம் குறித்த கூட்டம் அறிவித்துள்ள முதல்வர் முடிவு வரவேற்கத்தக்கது – ராமதாஸ்
12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்று பா.ம.க.நிறுவனத்…
போட்டித்தேர்வுகளுக்கு செல்வோருக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி
கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி/ டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட…
ஜனவரி 6 உலக வேட்டி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6-ம் தேதி உலக வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினத்தை யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. வேட்டி… இது தமிழக ஆண்கள்…
நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும்…