• Thu. Jul 18th, 2024

Month: December 2021

  • Home
  • மக்கள் நீதி மய்யத்தில் இன்று முதல் விருப்ப மனு

மக்கள் நீதி மய்யத்தில் இன்று முதல் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தயராகிவருகின்றனர். மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது என்பதை அக்கட்சியின்…

ஏமாற்றி தலைமறைவான வாலிபனை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் தர்ணா போராட்டம்

திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய குமரி வாலிபர் தலைமறைவான நிலையில், அவருடன் சேர்த்து வைக்க கேட்டு கோவை இளம்பெண் நாகர்கோவிலில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கோவை மாவட்டம் பல்லடம் ராயபாளையம் அபிராமி நகரை சேர்ந்தவர்…

நாசா விண்வெளி பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்

நாசாவின் விண்வெளி பயண திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் இடம் பெற்றுள்ளார். நாசா நிலவு, செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்துவருகிறது. மனிதர்கள் மட்டுமின்றிஆர்பிட்டர்கள், ரோவர்கள்…

நியூ மாடல் ஜாக்கெட் டிசைன்… இனி இதுதான் பெண்களின் விருப்பமாக மாறுமோ?!

தற்போது உள்ள பெண்கள் பெரும்பாலும் புடவையின் விலையைவிட அதிகமாக ஜாக்கெட்களின் டிசைன்க்காக செலவிடுகிறார்கள். ஆரி வேலை, எம்பிராய்டரி பிளவுஸ் டிசைன் என ஒவ்வொரு புடவைக்கு ஏற்ப பல்வேறு டிசைன்கள் உள்ளன. அந்தவகையில் சமீபத்தில் தனது தைரியமான பேஷன் முயற்சிக்காக ஒரு பெண்…

சமையல் குறிப்புகள்

• எந்த வகையான சூப் செய்தாலும் அவலை நெய் விட்டு வறுத்து பின் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு 2 ஸ்பூன் சேர்த்தால் சூப் சுவையாக இருக்கும்.• சாம்பாருக்கு துவரம்பருப்பு வேக வைக்கும் போது சிறு துண்டு தேங்காயும், பூண்டு 3பல்…

கண்ணாடி தரும் பாடம்

ஒரு ஊரில் பெரியவரின் கையில் கண்ணாடி ஒன்று இருந்தது. அப்பெரியவர் அந்தக் கண்ணாடியை அடிக்கடி உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.இதைப் பாரத்த பக்கத்து வீட்டு இளைஞனுக்கோ குறுகுறுப்பு…!அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர்…

முகத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்க

ஒரு தக்காளியை கூழ் போல் செய்து உங்கள் முகத்தில் சமமாக தடவி, இதை 15 நிமிடங்கள் உலர வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் இயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.

மனம் திறந்த சமந்தா…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் அண்மையில் மனம் ஒத்து பிரிவதாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய விவாகரத்து குறித்து…

குறள் 66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். பொருள் (மு.வ): தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

மோதும் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்கள்

அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘டான்’. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் கொடுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் டான் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியிட…