• Mon. Sep 25th, 2023

Month: December 2021

  • Home
  • இன்று ஒரு நாள் மட்டும் ஸ்டேட்டஸ்ல வையுங்கள் பிளீஸ்

இன்று ஒரு நாள் மட்டும் ஸ்டேட்டஸ்ல வையுங்கள் பிளீஸ்

குன்னூர் காட்டேரி பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 80% காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,…

திருமலை திருப்பதி கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின், மலர்களால் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நவம்பர் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் பஞ்சமி தீர்த்தத்துடன்…

மியான்மரில் 11 உயிருடன் எரித்து கொலை…ஐக்கிய நாடுகள் கண்டனம்…

மியான்மரில் கிராம மக்கள் 11 பேர் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் வடமேற்கில் உள்ள சாகயிங் பகுதியில் டோன் டா என்ற கிராமத்திற்குள் புகுந்த ராணுவத்தினர் 11 பேரின் கை…

குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை

கடந்த இரண்டு நாட்களாக குன்னூரில் காலை மற்றும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மேக மூட்டம் காணப்பட்டு வந்தது. மாலை நேரத்தில் சிறிது நேரம் பேரக்ஸ், குன்னூர், பெட்போர்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட…

திருச்சி, மதுரையில் நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை – தமிழக அரசு

திருச்சி மற்றும் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கு ரூ.2.80 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், நடப்பு 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் 27.8.21ல் பொதுப்பணித்துறை அமைச்சர், ‘திருச்சி…

வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து நீட்டிப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தென்…

கேப்டனாக ரோகித் சர்மா ஏன்? – கங்குலி விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விலகியதால், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஒருநாள்…

ட்விட்டர் டிரெண்டிங் விஜய்…

2021 ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் மாஸ்டர் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ட்விட்டரில், ட்விட்டர்வாசிகள் அல்லது ரசிகர்கள் தங்களுக்கான கருத்துக்களை வெளிப்படுத்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி உருவாக்கப்படும் ஹேஷ்டேக்கள் டிரெண்டிங் செய்யப்படும். அது…

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி.!

முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் ஆகிய 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நீலகிரி…

விவசாயிகளின் வெற்றி… உண்மையின் வெற்றி.. – ராகுல் காந்தி

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு, அவர்கள் போட்டிருந்த கூடாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்க்தில், கடந்த ஓராண்டாக நடந்த இந்தப் போராட்டத்தின்…