• Sun. Oct 1st, 2023

Month: December 2021

  • Home
  • தெலுங்கில் தயாராகும் விநோதய சித்தம்

தெலுங்கில் தயாராகும் விநோதய சித்தம்

சமுத்திரகனி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் விநோதய சித்தம். தம்பிராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படம், கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஜீ5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியானது. சத்யா இசையமைத்திருந்த இப்படத்துக்கு, ஒளிப்பதிவு ஏகாம்பரம்…

கழுத்தில் கருவளையம் நீங்க

கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு வசதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் மகாத்மா…

கொள்ளு இட்லி

சாதாரண இட்லி மாவு-3கப்,கொள்ளு-1கப், கொள்ளை மட்டும் தனியாக 2மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து இட்லி கொப்பரையில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

குறள் 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது. பொருள் (மு.வ): தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

மாரிதாஸ் கைதை கண்டித்து பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் நேற்று யூடியூபர் மாரிதாஸ் தமிழக அரசுக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகவும், இதற்காக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர திமுக தகவல்தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சைபர்கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.…

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மாயமான சிறுவன் உடல் மீட்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காட்டுபுதுத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் என்பவர். சாத்தூர் நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது 3வது மகன் ஹரிஹர பிரபு (14). சிறுவன் ஹரிஹர பிரபு நேற்று காலை வீட்டின்…

ராஜாஜி பிறந்த தினம் இன்று!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில், 1878 டிசம்பர் 10ல் பிறந்தவர், ராஜாஜி.இவரின் இயற்பெயர், சி.ராஜகோபாலாச்சாரி.பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த இவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.கடந்த, 1937 முதல் 1940 வரை, மதராஸ் மாகாண முதல்வராக பதவி…

வலியே இல்லாமல் தற்கொலை …. இயந்திரத்தைக் கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து கருணைக்கொலை ஆர்வலர்

ஒரு சில நிமிடங்களுக்குள் வலியற்ற, அமைதியான முறையில் மரணத்தை ஏற்படுத்தும் இயந்திரம் சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் கருணைக்கொலை சட்டபூர்வமாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக் கொலை அமைப்புகளின் சேவைகள் மூலம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கருணைக்கொலை…

விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு…

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் எலைட்-பி பிரிவில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு அணிகள் நேற்று மோதின.திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடகம் முதலில் களமிறங்கியது. தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை…