• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • புளியங்குடியில் குடிபோதையில் குடிமகன் கொலை

புளியங்குடியில் குடிபோதையில் குடிமகன் கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி குடிபோதையில் குடிமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி கிணற்று தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன்(58). இவர் குடிபோதையில் உளறி கொண்டிருந்துள்ளார் அப்போது அந்த வழியாக…

கத்ரீனா கைஃப் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பு உரிமை 100 கோடி ரூபாய்க்கு சாத்தியமில்லை

பிரபல இந்திநடிகையான கத்ரீனா கைஃப் தன்னுடைய திருமண வீடியோவை ஓடிடி தளத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் 2003-ம் ஆண்டு ‘பூம்’ என்ற ஹிந்தித் திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். அதன் பிறகு…

உரிமை இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடும் டி.ராஜேந்தர்

மாநாடு’ சாட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட…

இளைஞர்களை சுண்டி இழுத்த சமந்தாவின் குத்தாட்டம்

தமிழில் அறிமுகமாகி, தெலுங்கில் பிரபலமாகி இன்றைக்கு வணிகரீதியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்யும் அளவிற்குஇந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா முன்னேறியுள்ளார்புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்புக்கொண்ட பின்னர் சமந்தா கூடுதல் கவனத்திற்கு உள்ளானார். தற்போது அந்த பாட்டின்…

பொது அறிவு வினா விடை

இந்தியாவில் முதல் முறையாக, குழந்தைகள் தினத்தையொட்டி எந்த மாநில பேரவையில் சிறார்கள் சட்டமன்றத்தை நடத்தினர்.விடை : இராஜஸ்தான் சர்வதேச சட்டங்களை உருவாக்குவதற்கு உதவும் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக ஐ.நா. தேர்ந்தெடுத்துள்ள இந்தியர் யார்?விடை : விமல் படேல் மத்திய அரசின்…

சேரன் பிறந்த நாள் ஸ்பெஷல்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனி ஒரு ஆளாக, எந்த துணையும் இல்லாமல் அவரவர் துறையில் கிடைக்கும் வெற்றி சாதாரணமானது அல்ல. அதுவும் திரைத்துறையில் கிடைக்கும் வெற்றி எவ்வளவு எளிதானது அல்ல. ஒரு சாதாரண திரையரங்க ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டரின் மகனாக பிறந்து,…

தன்னம்பிக்கை நாயகன் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என்கிற இரு இமயங்கள் நடிப்பு துறையில் இருந்து எம்.ஜி.ஆர் அரசியலுக்கும்சிவாஜி வயதுக்கேற்ற வேடத்தில் நடிக்க தொடங்கியபின்னர் ரஜினிகாந்த், கமலஹாசன் என்கிற இரு இளைஞர்கள் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள் அந்த சிம்மாசனத்தில் அமர அஜீத்குமார், விஜய்…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேரப்பா!

அம்மா பாசத்தை மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமாவில், தந்தையின் பாசத்தை அணித்தரமாக எடுத்துரைத்த இயக்குநர் நடிகர் சேரன் அவர்களின் 49வது பிறந்தநாள் இன்று. 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குநரான சேரனின் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும்…

கூட்டணி தர்மமா. . .அப்டின என்னனு கூட அவங்களுக்கு தெரியாது : ராமதாஸ் பல்டி

கடந்த தேர்தலின் போது கூட்டணி தர்மமே இல்லாமல், எதிர்கட்சிகளோடு கூட்டணி வைத்து பாமகவை வீழ்த்தியதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்…

மாஃபா பாண்டியராஜன் திமுகவில் இணைய திட்டம் ?

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே, ஜதி பல்லக்கு ஊர்வலத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் உரையாற்றிய அதிமுக…