• Wed. Sep 27th, 2023

Month: October 2021

  • Home
  • *பாகிஸ்தான் டிரெண்டிங்கில் ‘தலைவி’*

*பாகிஸ்தான் டிரெண்டிங்கில் ‘தலைவி’*

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘தலைவி’. ஏ.எல் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். சில…

கேட்டதில் ரசித்தது!..

கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் நாள்தோறும் நேரம் தவறாமல் பயபக்தியுடன் சாமிக்கு பூஜைகளும், பரிகாரங்களும் நடத்தி வந்தார். ஒரு நாள் அதிகாலை வழக்கம் போல் தனது பணிகளைத் தொடர்ந்த அவருக்கு ஓர் பெரிய அதிர்ச்சி.சாமி சிலையில் அணிந்து இருந்த 5 சவரன்…

முகம் பளிச்சிட

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டைக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில்…

கேரட் மில்க்ஷேக்

தேவையான பொருட்கள்:கேரட்-100கிராம்,பொடித்த வெல்லம்-தேவையானஅளவு,தேங்காய்துருவல்-3டேபிள்ஸ்பூன், ஏலக்காய்-2பால் 200 மி.லி செய்முறை:கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், கேரட், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி பால் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து அருந்தினால் சத்தான…

தினம் ஒரு திருக்குறள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.பொருள்: (மு.வ)வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கேரளாவில் கேரவன் சுற்றுலா கொள்கை அறிமுகம்!..

கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கென கேரளா மாநில அரசு செப்டம்பர் 15ம் தேதி அன்று ஒரு விரிவான கேரவன் சுற்றுலா கொள்கையை வெளியிட்டது. இதன்படி, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான, இயற்கைக்கு மிக நெருக்கமான பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில்இது அமைந்திருக்கும்.…

விவசாய உரங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி மானியம் – மத்திய அரசு ஒப்புதல்!..

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான ‘ரபி’ குளிர்கால விதைப்பு தொடங்கும். இந்த ஆண்டுக்கான பருவத்துக்கு பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு மொத்தமாக ரூ.28 ஆயிரத்து 655 கோடி மானியம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான…

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்- ரஜினி காந்த் அஞ்சலி!..

‘தங்கப் பதக்கம்’, ‘பைரவி’ உள்ளிட்டப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். அவருக்கு தற்போது 82 வயது ஆகிறது. சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தார். ஸ்ரீகாந்த் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில்…

தசரா கொண்டாட்டத்தில் புர்ஜ் காலிபா!..

கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தசரா பண்டிகையை ஒட்டி ஸ்ரீ பூமி பூஜா பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா போன்ற வடிவமைப்பில் இந்த பந்தல் அலங்காரம்…

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு!..

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 39 கிரவுண்டு இடம் சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள கட்டிடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் முன்னிலையில் ‘சீல்’…