வீடுகளை தேடி வரும் மக்கள் பள்ளி திட்டம்!..
தமிழகத்தில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி…
4 மொழிகளில் வெளியாகும் மாநாடு டிரைலர்!..
சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் படம் மாநாடு. இவர்கள் இருவரும் முதன் முறை இணைவதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மாநாடு, திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு…
விஜயுடன் கை கோர்க்கும் நானி!..
நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ…
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை – தேடுதல் வேட்டையில் போலீசார்
ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரகமா பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று…
பொது அறிவு வினா விடை
கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?விடை : இந்தியா சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?விடை : வன்மீகம் பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?விடை : சுவிட்சர்லாந்து டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?விடை : வானம்பாடி…







