• Sat. Apr 27th, 2024

Month: September 2021

  • Home
  • புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு வாரத்தின் 5 வது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு…

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன… மீரா மிதுனை வச்சி செய்யும் காவல்துறை!

நடிகை மீராமிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை…

இறைச்சிக்காக காட்டு மாட்டை வேட்டையாடியவர் கைது!

நெல்லை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட சங்கரன்கோவில் வனச்சரக எல்லைக்குட்பட்ட டி.என்.புதுக்குடி கிராமத்தில் வசிப்பவர் மு.அப்துல் வஹப், தஃபெ.முகமது நாகூர் ஆகியோர், புளியங்குடி என்பவருக்கு சொந்தமான காய்கறி தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்து, அதில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சி காட்டு மாடு…

ஆண்டிபட்டி–தேனி அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்!

மதுரை – போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் ஏற்கனவே 58 கி.மீ. தூரமுள்ள மதுரை – ஆண்டிபட்டி ரயில் நிலையங்களுக்கிடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு பணிகளை முடித்துள்ளார். அதன்…

சென்னையை கண்காணிக்கும் ‘மூன்றாம் கண்’!

சென்னையில் அடுத்த 6 மாதங்களில், 42 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.   சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு, காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள்…

மீண்டும் திறக்கப்படும் முதுமலை சுற்றுலா

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பூசி போடும்…

ரூ.4,500 லஞ்சம்; பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி.  இவர் மீது அபி&அபி வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில்,…

ரஜினி மனைவியால் நடுத்தெருவுக்கு வந்த ஊழியர்கள்!

நாற்பது வருடங்களாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்தியின் மரியாதை இன்று காற்றில் பறந்துள்ளது. ஒவ்வொரு படத்துக்கும் வாயை பிளக்க வைக்கும் அளவு சம்பளம் வாங்கி குவிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் நடத்தும்…

#Exclusive ஸ்டாலினிடம் யார் பாட்சாவும் பலிக்காது.. திமுகவில் இணைந்ததுமே அதிரடி காட்டும் முத்துச்செல்வி!

அதிமுக தலைமையிடம் நடிக்கலாம், ஆனால் தி.மு.க தலைமையிடம் நடிக்க முடியாது என திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துச்செல்வி பேட்டியில் தெரிவித்துள்ளார். முத்துச்செல்வி இந்த பெயரை தென்மாவட்ட மக்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். சங்கரன்கோவில் தொகுதியில்…

கோழி கூண்டுக்குள் சிக்கிய மலைப்பாம்பு!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் சிதம்பரநகர் பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளி முத்து என்பவரின் வீட்டிற்கு அருகேயுள்ள கோழிக் கூண்டில் பிடிபட்ட மலைப் பாம்பை வனத்துறையினர் ஜெகன்,ஆல்வின் ஆகியோர் பத்திரமாக பிடித்து பொய்கை அணை பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில்…