தமிழக அரசின் செயலால் அப்செட்டான உயர் நீதிமன்ற நீதிபதிகள்!
வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்கு தொகுப்பு நிதி உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, ஆட்சியர் அலுவலகம் கட்ட,…
விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்?… மத்திய அரசை மாட்டிவிட்ட தமிழக அரசு!
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு கடந்த ஆண்டை போலவே கோவில்கள் முன்வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய…
வட்டியை நம்பியிருக்குறவங்கள நினைச்சி பாருங்க.. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
மூத்த குடிமக்களின் முதலீடுகளுக்கான வட்டியை குறைத்ததை எதிர்த்த வழக்கில் எந்த உத்தரவு பிறப்பிக்க இயலாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என மத்திய…
இனி கடைகளில் அமர்ந்து பணியாற்றலாம் – சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல்
கடைகளில் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்கள், இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம்…
நிபா வைரஸ்- தமிழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மெற்கொள்ளும் நோக்கில் தமிழக மருத்துவத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாச பிரச்சினை, மனநலம் பாதிப்பு முக்கிய அறிகுறி என அதில் கூறப்பட்டுள்ளது. அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பாதித்த…
சென்னையில் மீன் பிரியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
தீங்கு விளைவிக்கும் ரசாயனம் தடவிய மீன்களை விற்பனை செய்வதாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு புகார்கள் வந்த நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையகம் சமீபத்தில் மீன் சந்தைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, காசிமேடு,…
நீட் தேர்வு நடந்தே தீரும் – உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி…
வனவிலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட தெற்குமலை பீட் பகுதியில் நாட்டு வெடி வைத்து மிளா மற்றும் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில்…
BREAKING ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை!
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய…
#Exclusive சசிகலா, ஸ்டாலின் Vs ஓபிஎஸ் – இபிஎஸ் உண்மையை ஓபனாக போட்டுடைத்த தங்க தமிழ்ச்செல்வன்!
சசிகலாவின் கணவர் சென்னையில் இறந்த போது, பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில்; இருந்து கதறியபடியே பறந்து வந்தார் சசிகலா. அன்று எங்கு சென்றார்கள் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும். சென்னையில்தானே இருந்தார்கள். அரசியல் நாகரிகம் கருதி துக்கம் விசாரிக்கச் செல்லாமல் அமைதியாக புறமுதுகை திருப்பிக்…