• Wed. Oct 20th, 2021

Month: September 2021

  • Home
  • தலைமையாசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

தலைமையாசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி தலைமையிசிரியர்ராக வெங்கடேசன் பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ளது. இவர் பல பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம்…

கோர விபத்து : சரக்கு ரயில் மோதி தொழிலாளி பலி

அரக்கோணம் புதுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் .கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை அரக்கோணம் – திருத்தணி ரயில் மார்கத்தில் உள்ள மங்கமாபேட்டை ரயில்வே கேட்டைகடக்க முயன்றார். அப்போது ,ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் அவர் மீது…

பங்கு சந்தை – புதிய உச்சம்

வார தொடக்க நாளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம் தொட்டது. இந்திய பங்குச் சந்தைகள் வார தொடக்க நாளான இன்று ஆரம்பத்திலேயே புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண்…

போலி கொரோனா தடுப்பூசி – விளக்கம் அளித்து மத்திய அரசு கடிதம்

போலி கொரோனா தடுப்பூசிகளை அடையாளம் காண்பது குறித்து மாநில அரசுகளுக்கு விளக்கம் அளித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், போலி கொரோனா தடுப்பூசிகள் வடிவில் அச்சுறுத்தல்…

மக்களே உஷாரா இருங்க! 5 நாட்களுக்கு தொடரும் கனமழை…

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வனிலை மையம் அறிக்கையில் தெரிவித்தது வடக்கு மற்றும் அதனையொட்டிய வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகயுள்ளதாக தெரிவித்தது .இதனால், மன்னார் வளைகுடா…

பெற்றோரால் பரிதவிக்கும் 13 வயது சிறுவன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் ஹமீது, பாத்திமா இவர்களுக்கு 13 வயது மகன் உள்ளான். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனைகள் எழுந்த நிலையில் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனையடுத்து ,சாகுல்…

சசிகலா, ஸ்டாலின் Vs ஓபிஎஸ் – இபிஎஸ் உண்மையை ஓபனாக போட்டுடைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

சசிகலா, ஸ்டாலின் Vs ஓபிஎஸ் – இபிஎஸ் உண்மையை ஓபனாக போட்டுடைத்த தங்க தமிழ்ச்செல்வன்! 100 சதவீதம் தண்டனை கிடைக்கும்.. கைதாகிறாரா எடப்பாடி பழனிசாமி? தங்க தமிழ்ச்செல்வன் ‘பளீச்’ பேட்டி மேலும் படிக்க: சசிகலா, ஸ்டாலின் Vs ஓபிஎஸ் – இபிஎஸ் உண்மையை…

சூரரைப் போற்று – சர்வதேச விருதுடன் சூர்யா – ஜோதிகா

நடிகர் சூர்யா கைவசம் கிடைத்த மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவின் விருது வீடியோ வைரலாகி வருகிறது. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு மெல்போர்ன் திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருதை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான…

ஆசிரியரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

ஆசிரியர் தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாக காரணமாக இருந்தது மட்டுமல்லாமல் மாணவப் பருவத்தில் தங்களது கிழிந்த சட்டையை கூட தைத்து தந்து இரண்டாம் தாயாக உருவாக்கிய மறைந்த ஆசிரியரின் கல்லறைக்கு முன்னாள் மாணவர்கள் சென்று மாலை…

உள்ளாச்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் ; அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேட்டி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.ஊ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து ,நடைபெற்ற நிகழ்ச்சி 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்…