• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு..!

Byவிஷா

Mar 27, 2023

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைhttps://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.