


திருடவதற்கு ரூல்ஸ் கிடையாது என்பது போல எப்படி வேண்டுமானாலும் திருடலாம் என்பது போல திருடிக் கொண்டிருக்கிறார்கள் சிசிடிவி இருப்பதையும் மறந்து.
திருச்சி மேலப்புலிவார் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி, ஓட்டல்கள் உள்ளிட்ட பல கடைகளில் ஷட்டர் மற்றும் பூட்டை உடைத்து, கொள்ளையர்கள் அசால்ட்டாக உள்ளே புகுந்து திருடிச் செல்லும் பகீர் காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


