• Tue. Sep 10th, 2024

படித்ததில் பிடித்தது..

Byadmin

Jan 31, 2022

• மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள்
வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள்.

• குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள்
வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள்.

• சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள் அனைத்தையும் தானமாக கொடுக்கவேண்டும் என்று உணர்வீர்கள்.

• அரசியல்வாதி முன் 10 நிமிடம் உட்காருங்கள்
நீங்கள் படித்தவை அனைத்தும் பயனற்றவை என்று உணர்வீர்கள்.

• ஆயுள் காப்பீட்டு முகவர் முன் 10 நிமிடம் உட்காருங்கள்
இறப்பது நல்லது என உணர்வீர்கள்.

• வணிகர்களுக்கு முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள்
உங்கள் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *