இந்தியாவின் 75_வது சுதந்திர தினத்தை உணர்த்தும் வகையிலும். இன்றைய இளைய தலைமுறைக்கு.சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை.
சுநந்திரத்திற்கு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கொடுத்த விலை உயிர் பலி, சிறைவாசம், பல்வேறு மொழி கலாச்சாரம், நாகரீகம் கொண்ட இந்திய மக்களின் வேற்றுமையில் ஒற்றுமை.
நம் முன்னோர்களின் உயிர் பலியால்,சிந்திய இரத்தத்தால்.நாம் எதிர் வரும் 25_ம் தேதி நம் தாயகத்தின் 75_வது சுதந்திர தினத்தை கொண்டா ட இருக்கும் நேரத்தில். இந்தியாவின் முதல் பிரதமர்,ஆசிய ஜோதி என புகழ்பெற்ற நேருவின் பெயரால் இயங்கும் இளைஞர்கள் முன்னேற்ற அமைப்பான நேரு யுவ கேந்திர சார்பில்.
கன்னியாகுமரி முதல் தனுஷ்கோடி வரையிலான சைக்கிள் பயணத்தை. குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில். இன்று மாலை ஆட்சியர் சைக்கிள் பயணக் குழுவினர்களுடன் உறுதி மொழி எடுத்துக்கொண்டதுடன்.கொடி அசைத்து சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.