• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இளைய மகள்..,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்து..!

முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தனது இளைய புதல்வி மதுரை தியாகராஜப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினி பொறியியல் பயின்று வரும் ரு.தனலட்சுமி, சென்னையில் இன்டர்ன்ஷிப் ட்ரைனிங் பெறுவதற்கு, கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், வருங்கால முதலமைச்சர், புரட்சித்தமிழர் எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.