திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உருவச்சிலையுடன் உள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடி மரத்தில் உள்ள மராமத்து வேலைகள் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் திருப்பரங்குன்றம் பி எஸ் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.