நாகர்கோவிலில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி மில் கைப்பந்தாட்ட போட்டியை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் அருகேயுள்ள கோணம் அரசு பொறியியல் கல்லூரி யில்.மாணவர்களுக்கு இடையே ஆன விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது.தென் மாவட்டங்களுக்கு இடையே 14_வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. வெற்றி பெரும் ஒவ்வொரு வகையான விளையாட்டுகளில். வெற்றி பெரும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளது.இந்த வகையில்.இன்று காலை தொடங்கிய முதல் விளையாட்டான கைப்பந்து போட்டியை.குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பந்தை எறிந்து தொடங்கி வைத்தார்.