• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

IPS தேர்வில் வெற்றி வாகை சூடியுள்ள வைஷ்ணவி..,

ByK Kaliraj

Mar 11, 2026

தங்கப்பெண் IPS தேர்வில் வெற்றி வாகை சூடியுள்ளார். விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பாலகுருசாமி அனிதா தம்பதியர்க்கு மகளான வைஷ்ணவி தற்பொழுது நடைபெற்ற இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் கலந்து கொண்டு இந்திய காவல்துறை பணியில் IPS பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.