• Tue. Dec 10th, 2024

டிரெண்டிங் ஆகும் “பேரு வச்சாலும்” பாடல்

சமீபத்தில் ரிலீஸானா டிக்கிலோனா படத்தில் இடம் பெற்றுள்ள ரீமேக் பாடல் “பேரு வச்சாலும்”
இந்த பாடல் 1990-ல் வெளியான மைக்கல் மதன காமராசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்.

சரியாக 31 வருடங்கள் கழித்து ரீமேக் செய்யப்பட்ட இந்த பாடல் தற்போது யூடியூபில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. Reels- இல் ட்ரெண்ட் ஆகும் ஒரே 90ஸ் பாடல் இது என்பது குறப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமின்றி பாடகர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அவர்களின் குரல்களை மாற்றமல் இந்த பாடல் ரீமிக்ஸ் செய்துள்ளார் யுவன். இதனால் மலேசியா வாசு தேவன் அவர்கள் மறைந்து 10 வருடங்கள் கழித்தும் தற்போது அவரது குரல் உலகெங்கும் ஒளித்து வருகிறது.