• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளிவிலை நிலவரம்..!

Byவிஷா

Jun 24, 2022

கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4745.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 37960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5144.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41152.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூபாய் 66.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66000.00 எனவும் விற்பனையாகி வருகிறது