இந்தியாவின் விண்வெளி ஆதிக்கத்தை உறுதி செய்யும் வகையில் சந்திராயன்3 விக்ரம் லேண்டர் நிலாவில் கால் பதிந்துள்ளது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் நாள். அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்திய விண்வெளி சாதனைகளை நிகழ்த்தி வரும் ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் பின் உழைத்த அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக இந்த திட்டத்தை முன் நின்று வழிநடத்திய தமிழக விஞ்ஞானி திரு.வீர முத்துவேல் அவர்களை பாராட்டி பெருமை கொள்வோம்.