

விட்டுக் கொடுக்கும் தன்மை நமக்கிருந்தால்,
நாம் விட்டுக் கொடுத்த அனைத்தும் ஒரு நாள் நம்மைத் தேடி வரும்…
வட்டம் போட்டு வாழ்வதல்ல வாழ்க்கை
நேரத்திற்கு ஏற்றாற் போல்
திட்டம் போட்டு வாழ்வதுதான் வாழ்க்கை…
எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல !
வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதே முக்கியமாகும் …
பணிவு என்பது ஒரு போதும் பலவீனம் அல்ல …
அது தான் பலம் …
அலட்சியத்தோடு வாழாமல் ,
இலட்சியத்தோடு வாழப் பழகு …
