சூளைமேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் நெல்சன் மாணிக்கம் சாலை முழுவதும் சில வாகனங்கள் ஊர்ந்து செல்லும் காட்சிகள் நம்மால் பார்க்க முடிகிறது மேலும் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
