கடந்த சில வாரங்களாவே பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்திதித்து வருகிறது. ஒரு வாரத்தில் சில நாட்கள்சரிவும் 2 ,3 நாட்கள் ஏற்றம் இருக்கும் . ஆனால் எப்போதும் இல்லாதவகையில் வாரத்தின் 4 நாடகளும் சரிவை சந்தித்து வருகிறது எனலாம்.இந்த வாரத்தின் 4 வது நாளான இன்றும் பங்கு சந்தை சரிவுடன்தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முப்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்147 புள்ளிகள் சரிந்து 54744 புள்ளிகளாகவும்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டுஎண் நிப்டி35 புள்ளிகள் சரிந்து 16,320 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.ongc,vodafone,ideal,tclltd உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் மட்டும் உயர்ந்து காணப்பட்டன.